சின்னமனூர், : சின்னமனூர் டோபி காலணியை சேர்ந்தவர் கணேசன் மகன் சதீஷ் வேல் 26, கட்டட தொழிலாளியான இவர் இதே பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த போது, அருகில் இருந்த ஒயர் மீது கை பட்டுள்ளது.
உடம்பில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். அருகில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்து விட்டனர், சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement