கீழக்கரை, : கீழக்கரையில் உள்ள ஹிந்து தமிழர் பண்பாட்டு பேரவை ஆலோசனை கூட்டம் பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள முருகன் கோயிலில் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் கோபி வர்மா தலைமை வகித்தார். மாநில செய்தி தொடர்பு செயலாளர் கணேஷ் முன்னிலை வகித்தார்.
மாநில அமைப்பு செயலாளர் தமிழரசன், மாநில இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் பிரபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் ராம்கி பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement