நெய்க்காரப்பட்டி, : பெரியகலையபுத்துார் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் விவசாயி காளிமுத்து 58 . இவரது வீட்டின் ஓடுகளை பிரித்து இறங்கிய மர்ம நபர் பீரோவில் இருந்த ஆறு பவுன் செயினை திருடினார் . பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement