Manjapai campaign | மஞ்சப்பை பிரசாரம்| Dinamalar

மஞ்சப்பை பிரசாரம்

Added : மார் 19, 2023 | |
திண்டுக்கல், : ஜி.டி.என்.கலை கல்லுாரி நுண்கலை பிரிவு சார்பில் ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்டில் மஞ்சப்பை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் மாசிலாதேவி தலைமை வகித்தார். மாணவர்கள் நடனம், நாடகம், பாடல், எமதர்மன், சித்திரகுப்தன் வேடமிட்டு மஞ்சப்பை பயன்பாடு பற்றி பிரசாரம் செய்தனர். பயிற்சியாளர் துரைசந்தோஷ், வேதியியல்துறை உதவி ஆசிரியர் ஏஞ்சல்



திண்டுக்கல், : ஜி.டி.என்.கலை கல்லுாரி நுண்கலை பிரிவு சார்பில் ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்டில் மஞ்சப்பை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

ஒருங்கிணைப்பாளர் மாசிலாதேவி தலைமை வகித்தார். மாணவர்கள் நடனம், நாடகம், பாடல், எமதர்மன், சித்திரகுப்தன் வேடமிட்டு மஞ்சப்பை பயன்பாடு பற்றி பிரசாரம் செய்தனர். பயிற்சியாளர் துரைசந்தோஷ், வேதியியல்துறை உதவி ஆசிரியர் ஏஞ்சல் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X