துவரம் பருப்பு, நல்லெண்ணெய் விலையேற்றம்

Added : மார் 19, 2023 | |
Advertisement
விருதுநகர் : விருதுநகர் மார்க்கெட்டில் எள் வரத்து குறைந்துள்ளதால் நல்லெண்ணெய் விலை கடந்த வாரத்தை விட ரூ.370 அதிகரித்து ரூ.5650 ஆக உள்ளது, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு வகை ரூ. 300, அதிகரித்து ரூ.10600, வெள்ளை பட்டாணி இந்தியா ரூ.6500க்கு விற்றது ரூ.500 குறைந்து ரூ.6000க்கும் விற்கப்படுகிறது.இங்கு, 15 கிலோ டின் கடலை எண்ணெய் ரூ.3150, சன்பிளவர் எண்ணெய் ரூ,1700, எள் வரத்து குறைந்துள்ளதால்



விருதுநகர் : விருதுநகர் மார்க்கெட்டில் எள் வரத்து குறைந்துள்ளதால் நல்லெண்ணெய் விலை கடந்த வாரத்தை விட ரூ.370 அதிகரித்து ரூ.5650 ஆக உள்ளது, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு வகை ரூ. 300, அதிகரித்து ரூ.10600, வெள்ளை பட்டாணி இந்தியா ரூ.6500க்கு விற்றது ரூ.500 குறைந்து ரூ.6000க்கும் விற்கப்படுகிறது.

இங்கு, 15 கிலோ டின் கடலை எண்ணெய் ரூ.3150, சன்பிளவர் எண்ணெய் ரூ,1700, எள் வரத்து குறைந்துள்ளதால் நல்லெண்ணெய் விலை ரூ.5650 ஆக உள்ளது. பாமாயில் ரூ. 1660, கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ. 5700 விற்பனையாகிறது.

ஹோலி பண்டிகை முடிந்து கொண்டக் கடலை வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை ரூ.60 குறைந்து 100 கிலோ ரூ.5090 ஆக உள்ளது. 50 கிலோ சர்க்கரை மூடை ரூ.1840, மைதா 90 கிலோ பை ரூ. 4310, 55 கிலோ பொரிகடலை ரூ.3800க்கு விற்கப்படுகிறது.

100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ. 300, அதிகரித்து ரூ.10,600க்கு விற்கப்படுகிறது. புதுசு நயம் லயன் வகை ரூ. 11,200, நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.7600, பாசிப்பயறு நாடு ரூ.7700, பாசிப்பயறு இந்தியா லயன் மீடியம் ரூ.9500க்கு விற்கப்படுகிறது.

100 கிலோ மசூர் பருப்பு பருவட்டு ரூ. 9500க்கும், உருட்டு உளுந்து நாடு ரூ. 10,800, பர்மா வகை ரூ.8000, தொலி உளுந்தம் பருப்பு நாடு வகை ரூ. 9400, பாசிப் பருப்பு ரூ.10,300, பட்டாணி பருப்பு ரூ.5600, வெள்ளை பட்டாணி இந்தியா ரூ.6500க்கு விற்றது ரூ.500 குறைந்து ரூ.6000க்கு விற்கப்படுகிறது.

நாட்டு வத்தல் புதுசு குவிண்டாலுக்கு ரூ. 19,000 முதல் ரூ.21,000 வரை விற்கப்படுகிறது. தினசரி 2 ஆயிரம் மூடை வரத்து உள்ளது. முண்டுவத்தல் ரூ.17 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

மல்லி நாடு உருட்டு 40 கிலோ பவுன் நிற மூடை ரூ. 4 ஆயிரம் வரையும் கருப்பு நிறம் ரூ. 3000 முதல் விற்பனையாகிறது. 100 கிலோ குதிரைவாலி ரூ. 5500, கம்பு ரூ. 2600, மக்காச் சோளம் ரூ.2,200, சிவப்பு சோளம் ரூ.3900க்கு விற்றது ரூ.200 குறைந்து ரூ.3700க்கு விற்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X