கூட்டணி குறித்து பார்லிமென்ட் குழு முடிவு செய்யும்: எச்.ராஜா பேட்டி

Added : மார் 19, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை: அதிமுக உடனான கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது மாநில தலைவரோ, நிர்வாகிகளோ அல்ல. கூட்டணி குறித்து பா.ஜ.,வின் பார்லிமென்ட் குழு மட்டுமே விவாதித்து முடிவு செய்யும் என பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
BJP, Annamalai, ADMK , HRaja ,

சென்னை: அதிமுக உடனான கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது மாநில தலைவரோ, நிர்வாகிகளோ அல்ல. கூட்டணி குறித்து பா.ஜ.,வின் பார்லிமென்ட் குழு மட்டுமே விவாதித்து முடிவு செய்யும் என பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (9)

lakshminathan.g - Karur.639002,இந்தியா
19-மார்-202322:07:29 IST Report Abuse
lakshminathan.g Sir Annamalai is right to stand slone.In 1967 Dmk to their surprise won majotity .not even they expected it .Illustrious people were toppled down Notorious people rose high.56 years went .Congress did not learn any thing .Now the time has come to set right things. Annamalai will do that ,what Annadurai did .Things are not what they seem to be .Many low income class settled in lower middle class .The lower middle class rose to middle class .That under standing of demography Annamalai has .Tamizh Thai blesses him .
Rate this:
Cancel
veeramani - karaikudi,இந்தியா
19-மார்-202319:14:27 IST Report Abuse
veeramani அ தி மு க கட்சியுடன் உள்ள தேர்தல் கூட்டணி (NDA) இன்னும் உள்ளது . தில்லியில் உள்ள தலைவர்கள் எவரும் கூட்டணி அறிவு பற்றி அறிவிக்கவில்லை . தமிழ்நாட்டிலுள்ள தேசிய கட்சியின் தலைவர் எவ்வாறு அறிவிக்கலாம். அவருக்கு பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கி நிற்கட்டும் . மற்றவர்கள் வழி நடத்திடுவார்கள்.தேசிய கட்சியினர் கூட்டணி தர்மம் காக்கவேண்டும்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19-மார்-202318:15:54 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அடுத்த கட்சியோடு கூட்டணி வெச்சிக்கிறது பத்தி உள்கட்சியிலே இம்புட்டு பூசல், அடிதடி, வெட்டுக்குத்து. வெளங்கிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X