போருக்கு மத்தியில் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்தார் ரஷ்ய அதிபர்: பின்னணி என்ன?

Updated : மார் 19, 2023 | Added : மார் 19, 2023 | கருத்துகள் (15) | |
Advertisement
கீவ்: உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனின் மரியுபோல் நகரில் இன்று(மார்ச் 19) ஆய்வு மேற்கொண்டார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன்- ரஷ்யா இடையே, கடந்த ஆண்டு பிப்.,24ல் போர் துவங்கியது. கடந்த ஓராண்டாக நடந்து வரும் இப்போரில் ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் பல நாடுகளின் உதவியோடு எதிர்கொண்டு வருகிறது. சமீபத்தில்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

கீவ்: உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனின் மரியுபோல் நகரில் இன்று(மார்ச் 19) ஆய்வு மேற்கொண்டார்.latest tamil news

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன்- ரஷ்யா இடையே, கடந்த ஆண்டு பிப்.,24ல் போர் துவங்கியது. கடந்த ஓராண்டாக நடந்து வரும் இப்போரில் ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் பல நாடுகளின் உதவியோடு எதிர்கொண்டு வருகிறது.latest tamil news

சமீபத்தில், ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்ய அதிபர் புடின் இன்று(மார்ச் 19) ஆய்வு மேற்கொண்டார். போர் நடந்து வரும் நிலையில், புடின் வந்தது, உளவு பார்ப்பதற்காக இருக்குமோ என்ற எண்ணம் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. இது புடினின் ராஜ தந்திரம் என்றும் பேசப்படுகிறது.


இது குறித்து ரஷ்ய ஊடகங்களின் தகவலின் படி, நகரின் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மதிப்பாய்வு செய்வதற்காக, புடின் அங்கு சென்றார் என்று கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (15)

Ravi M - Madurai,இந்தியா
20-மார்-202304:58:25 IST Report Abuse
Ravi M Russia is fighting againt 50 countries. No other nation can do this and not even withstand the sanctions and they should have lost the war in 2 months. But its Putin strategy kept Russia going on. Im sure Russia will win this war. Putin is the one and only hero who has the courage to change the current world order. US dont deserve to be the developed country. Its a country derserved to be destroyed and US dollar dominance will be destroyed by Putin.
Rate this:
jagan - Chennai,இலங்கை
20-மார்-202319:38:51 IST Report Abuse
jagan. Russia will be destroyed after this war....
Rate this:
Cancel
Kannan Chandran - Manama,பஹ்ரைன்
20-மார்-202300:31:24 IST Report Abuse
Kannan Chandran இது என்ன பிரமாதம்.. எங்க விடியல் கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட்- லிருந்து அறுபது லிட்டர் டீசலுடன் பஸ்ஸை எடுத்து பீரங்கிகளுக்கு நடுவே உக்ரைன் சென்று மருத்துவ மாணவர்களை ஏற்றி கொண்டு வந்தார் ( இது சட்டமன்றத்தில் MLA கூவியது, நான் பொறுப்பல்ல).. ஆக விடியலே சிறந்தவர்..
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
19-மார்-202320:21:58 IST Report Abuse
jagan உக்ரைன் போரில் வெல்வது நிச்சயம். இப்பவே ஷோ காட்டிக்கோ. ரஷ்யாவை ஏழு நாடுகளாக துண்டாவேண்டும். அப்போதான் இவன் போன்றவர்களின் கொட்டம் அடங்கும்
Rate this:
Ravi M - Madurai,இந்தியா
20-மார்-202304:42:14 IST Report Abuse
Ravi MRussia mathiri oru unmaiyana namban India ku kedaiyathu....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X