வரத்து அதிகரிப்பால் மல்லிகை   விலை குறைவு 

Added : மார் 20, 2023 | |
Advertisement
உடுமலை:---உடுமலையில் மல்லிகைப்பூ விலை சரிவால், சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது.பண்டிகை நாட்களிலும், விேஷச தினங்களிலும் பூக்களின் தேவை அதிகரித்து வருகிறது. மக்களும், கோவிலுக்கு செல்லவும், விேஷசங்களுக்கு போகவும், பூக்களும் அதிக அளவில் வாங்குகின்றனர்.இந்நிலையில், உடுமலைக்கு நிலக்கோட்டை, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மல்லிகை பூ விற்பனைக்கு கொண்டு
 வரத்து அதிகரிப்பால் மல்லிகை   விலை குறைவு 

உடுமலை:---உடுமலையில் மல்லிகைப்பூ விலை சரிவால், சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது.

பண்டிகை நாட்களிலும், விேஷச தினங்களிலும் பூக்களின் தேவை அதிகரித்து வருகிறது. மக்களும், கோவிலுக்கு செல்லவும், விேஷசங்களுக்கு போகவும், பூக்களும் அதிக அளவில் வாங்குகின்றனர்.

இந்நிலையில், உடுமலைக்கு நிலக்கோட்டை, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மல்லிகை பூ விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த சில நாட்களாக கிலோ ஆயிரம் ரூபாய் வரை எட்டியிருந்த மல்லிகை பூவின் விலை நேற்று 300 ரூபாய் வரை சரிந்துள்ளது.

இதனால், சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. கோடை துவங்கியுள்ளதையொட்டி வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், மேலும் விலை சரிவு ஏற்படும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X