கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, காயலார்மேடு கிராமத்தில் வசித்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி பொன்னம்மாள், 83. இம்மாதம், 16ம் தேதி, வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.
ஆபத்தான நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம், உயிரிழந்தார். கணவர் இறந்த சோகத்தில், மனஉளைச்சலால் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement