கோவை:நிர்மலா மகளிர் கல்லுாரியின் சாலை பாதுகாப்பு படை மாணவியர் சார்பில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுங்கம் பகுதியில் உள்ள கல்லுாரி முன் நடந்தது.
இதில் மாணவியர், வில்லுப்பாட்டு, நாடகம் மற்றும் நடனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லுாரியின் செயலாளர் ரூபி அலங்கார மேரி, முதல்வர் மேரி பேபியோலா மற்றும் சாலை பாதுகாப்பு படை அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement