வேலூர் வடக்கு மண்டல காவல்துறை சார்பாக காவல்துறை மற்றும் சீருடை
பணியாளர்களின் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் வேலூரில் நடக்கிறது.
இடம்: விஐடி பல்கலைக்கழகம், காட்பாடி வேலூர்
நாள்: மார்ச் 20, 21ஆம் தேதி (இரண்டு நாட்கள்)
நேரம் : காலை 10 மணி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement