சென்னை: தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட் தாக்கலின்போது, 'திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் ரூ.4,236 கோடி மதிப்புள்ள 4,491 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நடப்பு ஆண்டில் 574 கோயில்களில் திருப்பணி முடிந்து குடமுழுக்கு நடத்தப்பட்டது. வரும் ஆண்டில் 400 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும். பழனி, திருத்தணி முருகன் கோயில்கள், சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகியவை ரூ.480 கோடியில் மேம்படுத்தப்படும்' என அறிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement