தமிழக பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு, செலவு எவ்வளவு?

Updated : மார் 20, 2023 | Added : மார் 20, 2023 | கருத்துகள் (31) | |
Advertisement
சென்னை: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இதில், மாநிலத்தின் சொந்த வரி மூலமாக 44 சதவீதமும், பொதுக்கடன் மூலமாக 33 சதவீதமும், மத்திய அரசு தரும் வரி பங்கு மூலமாக 10 சதவீதமும், மத்திய அரசின் மானியம் 07 சதவீதமும், சொந்த வரியல்லாத வருவாய் 05 சதவீதமும், கடனை திரும்ப பெறுதல் மூலமாக 01 சதவீதமும் தமிழக அரசுக்கு வருவாய்
Tamil Nadu Budget 2023: How much revenue and expenditure per rupee?  தமிழக பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு, செலவு எவ்வளவு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.



இதில், மாநிலத்தின் சொந்த வரி மூலமாக 44 சதவீதமும், பொதுக்கடன் மூலமாக 33 சதவீதமும், மத்திய அரசு தரும் வரி பங்கு மூலமாக 10 சதவீதமும், மத்திய அரசின் மானியம் 07 சதவீதமும், சொந்த வரியல்லாத வருவாய் 05 சதவீதமும், கடனை திரும்ப பெறுதல் மூலமாக 01 சதவீதமும் தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.



அதேபோல், மானியம் நிதியுதவி வழங்க 30 சதவீதமும், அரசு ஊழியர்களின் ஊதியம் வழங்க 19 சதவீதமும், கடன்களுக்கான வட்டிக்கு 13 சதவீதமும், முதலினச் செலவு மற்றும் கடனைத் திருப்பி செலுத்துவதற்கு தலா 11 சதவீதமும், ஓய்வூதிய பலன்களுக்கு 09 சதவீதமும், இயக்கம், பராமரிப்புக்கு 04 சதவீதமும், கடன் வழங்குவதற்கு 03 சதவீதமும் தமிழக அரசுக்கு செலவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஒரு ரூபாயில் வரவு


latest tamil news



ஒரு ரூபாயில் செலவு


latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (31)

21-மார்-202306:36:25 IST Report Abuse
N SASIKUMAR YADHAV தமிழக பட்ஜெட்டில் ஆளுங்கட்சியான தீயமுகவினருக்கு எத்தனை சதவீதம் . 1 ரூபாயில் 4 பைசா இருக்குமா . ஏனென்றால் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த இடைதேர்தலில் விட்டதை இந்த ஒரே வருடத்தில் பிடிக்கவேண்டும்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
20-மார்-202321:39:06 IST Report Abuse
Ramesh Sargam Apprentice நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வேறு என்ன பெரிசா எதிர்ப்பார்க்கமுடியும்...? முதலில் தேர்தல் பிரச்சாரத்தின்போது 'குடும்ப தலைவிக்கு ரூ.1,000 உதவித்தொகை' என்று அன்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். இப்ப இந்த apprentice நிதியமைச்சர் 'தகுதி' வாய்ந்த குடும்ப தலைவிக்கு ரூ.1,000 உதவித்தொகை என்று அறிவிக்கிறார். ஆமாம் அது என்ன 'தகுதி' என்று கூறினால், நாங்கள் எங்கள் தகுதியை வளர்த்துக்கொள்வோம்.
Rate this:
vaiko - Aurora,பெர்முடா
21-மார்-202301:02:53 IST Report Abuse
vaikoவாக்குறுதி கொடுத்த பதினைந்து லட்சம் பெற இந்தியாவில் ஒருவர் கூட தகுதி பெற்றவர் இல்லை என்று ஒன்றிய அரசு சொல்லியது போலவா? எல்லோருக்கும் தெரியும் நிர்மலா சீதாராம் ஹார்வர்டில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்று....
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
20-மார்-202321:10:36 IST Report Abuse
g.s,rajan பெண்களுக்கு தமிழக அரசு தரும் ஆயிரம் ரூபாயை வைத்து அவர்களும் ஆண்களுக்குப் போட்டியாக டாஸ்மாக்கில் மதுவைக் குடிக்கப் பழகிக்கொள்வர்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X