புதுடில்லி: டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக, தெலுங்கானா முதல்வரும், பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரிடம் அமலாக்கத் துறை சமீபத்தில் விசாரணை நடத்தியது. மீண்டும் விசாரணைக்கு அழைத்தன்படி கவிதா இன்று(மார்ச் 20) அமலாக்கத்துறையில் ஆஜரானார். இவர் இன்று கைது செய்ய அதிக வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement