சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டசபையில் இருந்து சிறப்பான திட்டங்களை கேட்க மனமில்லாமல் பழனிசாமி வெளிநடப்பு செய்திருக்கிறார். சட்ட ஒழுங்கை கட்டுப்பாடோடு வைத்து ஆட்சியை முதல்வர் நடத்தி கொண்டிருக்கிறார் என கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement