கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்துக்கு உட்பட்ட, பைஷ்னாப்நகரில், ஹயத் அலி என்பவரிடம், போலீசார் நடத்திய சோதனையில், நான்கு ‛பைப்' ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போலீசார் விசாரணையில், அவர், சட்டவிரோதமாக துப்பாக்கிகளை, விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, பைஷ்னாப்நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement