வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'திராவிட மாடல்' என்ற கருத்தியலுக்கு முழுமையான எடுத்துக்காட்டாக, இந்த பட்ஜெட் வெளியாகி உள்ளது. என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்
![]()
|
மக்களுக்கு அளித்த மிக முக்கியமான வாக்குறுதியான, 1,000 ரூபாய் உரிமைத் தொகையை அறிவித்துள்ளோம். அ.தி.மு.க., ஆட்சியின் இருண்ட கால நிதி நிலைமையை சீர் செய்தும், முன்னேற்றியும், முற்போக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியும், தமிழகத்தை தலை நிமிர வைக்கும் பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.
![]()
|
அறிவிக்கப்பட்ட திட்டங்களை உரிய காலத்தில் முடித்து, முழுப் பயனும் மக்களுக்கும், மாநிலத்துக்கும் வழங்க, அமைச்சர்கள் முதல் அலுவலர்கள் வரை, அனைவரும் அயராது பாடுபட வேண்டும்.