ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.3.25 லட்சம் கடன்!

Updated : மார் 21, 2023 | Added : மார் 21, 2023 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை- வரும் நிதியாண்டில் மொத்த கடன் நிலுவை 7.26 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது. மாநிலத்தில் உள்ள 2.23 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் அடிப்படையில் மொத்த கடனை கணக்கிட்டால், ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும், அரசு வைத்துள்ள கடன் சுமை, 3.25 லட்சம் ரூபாயாக உள்ளது. குடும்பங்களின் எண்ணிக்கை பெரும்பாலும், ரேஷன் கார்டுதாரர் அடிப்படையில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை- வரும் நிதியாண்டில் மொத்த கடன் நிலுவை 7.26 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது. மாநிலத்தில் உள்ள 2.23 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் அடிப்படையில் மொத்த கடனை கணக்கிட்டால், ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும், அரசு வைத்துள்ள கடன் சுமை, 3.25 லட்சம் ரூபாயாக உள்ளது.



latest tamil news


குடும்பங்களின் எண்ணிக்கை பெரும்பாலும், ரேஷன் கார்டுதாரர் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.


latest tamil news


நடப்பு நிதி ஆண்டில் மாநில கடன் நிலுவை, 6.53 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஒரு குடும்பத்திற்கும், 2.92 லட்சம் ரூபாய் கடன் இருக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
21-மார்-202319:37:50 IST Report Abuse
venugopal s மாநில அரசின் கடன் தொகையை மட்டுமே பார்ப்பது சரியில்லை.மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் தொகையின் சதவீதம் எவ்வளவு என்று பார்ப்பது தான் சரியான முறை.(Total debt to GSDP ratio). ரிசர்வ் வங்கியின் சட்டங்களின் படி அது 27 மிகாமல் இருக்க வேண்டும். தமிழகத்தின் கடன் அளவு அதற்குள் தான் உள்ளது.பீகார், பஞ்சாப், கேரளா,ஆந்திரா, சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தான் 35 மேல் உள்ளது.அப்படிப் பார்த்தால் மஹாராஷ்டிராவின் கடன் பத்தரை லட்சம் கோடிக்கும் மேல் உள்ளது.ஆனால் அம்மாநில கடன் அளவு இருபது சதவீதம் தான் என்று பாராட்டப் படுகிறது. அதனால் தமிழகத்தின் கடன் தொகை குறித்த பயம் தேவையில்லை!
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
21-மார்-202315:15:30 IST Report Abuse
Kalyan Singapore பிரதமர் மோடி அவர்கள் ஒரு உரையில் கூறியது ( நம் தமிழக பத்திரிக்கைகளும் சேனல் களும் இதை வழக்கம்போல் இருட்டடிப்பு செய்துவிட்டன ) 2014 முந்தைய ஆண்டுகளில் கச்சா எரிபொருள் விலை வரலாறு காணாத வகையில் Barrel ஒன்றுக்கு 140 டாலர் அளவுக்கு உயர்ந்த போதும் அடுத்து வரும் ஆண்டுகள் தேர்தல் ஆண்டு என்பதால் UPA அரசு கடனில் கச்சா எரிபொருள் வாங்கி விலையை உயர்த்தாமல் வைத்திருந்தது. அந்த வகையில் 2014 ஆண்டு மோடி அரசு பதவி ஏற்ற பொழுது இருந்த கடன்கள் : ஈரான் 48000 கோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் : 40000 கோடி இந்திய எரிபொருள் நிறுவனங்கள் 133000 கோடி இந்தியன் ஏர்லைன்ஸ் 58000 கோடி இந்தியன் ரயில்வே : 22000 கோடி பி.ஸ்.ன் ல் : 1500 கோடி மொத்தம் 401500 கோடி கடன் இதுக்கு ஒவ்வொரு வருடமும் 40000 கோடி வட்டி செலுத்திக்கொண்டு இருந்தோம் மோடி அரசு கச்சா எரிபொருள் விலை குறைந்தும் உள்நாட்டு விலையை குறைக்காமல் இந்த கடன்களை அடைத்து முழுமையாக மீண்டிருக்கிறது ( அதனால் தான் 2019 ஆண்டு முதல் ஒவ்வொரு விவசாயிக்கும் வருடம் 6000 ரூபாய் கொடுக்க முடிகிறது ) மோடி தம் உரையில் இதை "இது அரசின் சாதனை அல்ல, இது மக்கள் சாதனை" என்று குறிப்பிடுகிறார் , இந்த செய்தி தெரியாமல் ( தெரியவிடாததால் மற்றும் தெரியக்கூடாது என்பதாலேயே ஹிந்தி எதிர்ப்பு செய்து இருட்டடிப்பு செய்து விடுகிறார்கள் ) இந்தியா கடன்களை அடைக்கவில்லை என்று சிலர் இன்னும் பிதற்றிக்கொண்டிருக்கின்றனர் . வேண்டுமானால் ஏழை நாடுகளுக்கு vaccine விற்று பணம் பண்ணியிருக்கலாம் மோடி அரசு அதை செய்யவில்லை. சற்று மக்கள் பணத்தை எடுத்து ஏழை நாடுகளுக்கு உதவியது. அதனால் உலகில் நம் மதிப்பும் மரியாதையும் உயர்ந்துள்ளது .
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
21-மார்-202312:50:58 IST Report Abuse
Raj இந்தியாவின் கடன் சுமை 155 லட்சம் கோடி, இது வரை திருப்பி செலுத்துவது பற்றி எந்த அறிவிப்பும் கிடையாது. பத்து வருடத்தில் காங்கிரசின் எழுபது வருட கடனைவிட முண்டு மடங்கு அதிகம் வாங்கியதே பிஜேபியின் சாதனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X