வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை- வரும் நிதியாண்டில் மொத்த கடன் நிலுவை 7.26 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது. மாநிலத்தில் உள்ள 2.23 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் அடிப்படையில் மொத்த கடனை கணக்கிட்டால், ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும், அரசு வைத்துள்ள கடன் சுமை, 3.25 லட்சம் ரூபாயாக உள்ளது.
![]()
|
குடும்பங்களின் எண்ணிக்கை பெரும்பாலும், ரேஷன் கார்டுதாரர் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
![]()
|
நடப்பு நிதி ஆண்டில் மாநில கடன் நிலுவை, 6.53 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஒரு குடும்பத்திற்கும், 2.92 லட்சம் ரூபாய் கடன் இருக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement