மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர், கோட்டைப்பட்டி விலக்கு பஸ் ஸ்டாப்பில் நேற்று கல்லூரி மாணவர் வாசுதேவன் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, தனிப்படை போலீசார் மேலூர் பிரேம்குமார் 25, வீரா 19, சுதர்சன் 20, தனுஷ் 29, சரவண புகழ் 25 உள்ளிட்ட ஐந்து பேரை இன்று (மார்ச் 21) கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement