மதுரை: வட மாநில தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட டில்லி பாஜ., நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு துாத்துக்குடியில் 15 நாள் தங்கி தினமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், முன் ஜாமின் வழங்கி, இன்று (மார்ச் 21) உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement