ஈரோடு: ஈரோடு மாநகராட்சி கமிஷனராக உள்ள சிவக்குமார், சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணியாற்றினார். இந்த நிலையில், சிவக்குமாரின் வீட்டில் இன்று (மார்ச் 21) லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement