ஆன்லைன் சூதாட்டம்; சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு: மத்திய அரசு

Updated : மார் 21, 2023 | Added : மார் 21, 2023 | கருத்துகள் (18) | |
Advertisement
புதுடில்லி: ஆன்லைன் சூதாட்டங்களை தங்களது வரம்பிற்குள் கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.லோக்சபாவில் எம்.பி பார்த்திபன் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான கேள்விகளை எழுப்பினார். இதற்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த விளக்கம்:திறன் அடிப்படை விளையாட்டு, சூதாட்ட அடிப்படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஆன்லைன் சூதாட்டங்களை தங்களது வரம்பிற்குள் கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.




latest tamil news


லோக்சபாவில் எம்.பி பார்த்திபன் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான கேள்விகளை எழுப்பினார். இதற்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த விளக்கம்:

திறன் அடிப்படை விளையாட்டு, சூதாட்ட அடிப்படை விளையாட்டு என உச்சநீதிமன்றம் வகைப்படுத்தி உள்ளது.



latest tamil news


ஆன்லைன் சூதாட்டங்களை தங்களது வரம்பிற்குள் கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.


பந்தயம் மற்றும் சூதாட்டம் இந்திய அரசியலமைப்பின் 7 வது அட்டவணையின் கீழ் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

NIRUBAN -  ( Posted via: Dinamalar Android App )
21-மார்-202323:10:19 IST Report Abuse
NIRUBAN தினமும் 100 பேர் இறக்கும் மதுவை தடை செய்ய துப்பில்லை, ஆன்லைன் ரம்மிக்கு தடை செய்ய வேண்டும் என்று அழுகின்றான்கள்...
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
21-மார்-202321:38:25 IST Report Abuse
venugopal s இப்போது என்ன சொல்வாராம், தமிழக சட்டமன்ற ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய உங்கள் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் ஆன தமிழக ஆளுநர் ரவி அவர்கள்? தமிழக சங்கிகள் எல்லோரும் ஆளுநரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினீர்களே, இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
21-மார்-202320:50:42 IST Report Abuse
K.n. Dhasarathan பிறகென்ன? மாநில அரசு தானாகவே சட்டம் இயற்றி அமுல் படுத்த வேண்டியதுதான், யாரிடமும் கையேந்த வேண்டாம், சட்டம் ஆனா பிறகு ஒரு பிரதியை கவர்னருக்கு அனுப்பவும், பாவம் அவருக்கும் தெரியப்படுத்தினார் போல இருக்கும், சரிதானே ?
Rate this:
mohan - chennai,இந்தியா
26-மார்-202309:34:30 IST Report Abuse
mohanஒரு வேலை அனைவரும் செய்யும் நாடகமாக இருக்கலாம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X