சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகள் முன்பு, ஏப்.,1ம் தேதி, லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
காலாவதியான சுங்கசு்சாவடிகளை அகற்றக்கோரி, ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்து அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement