சென்னை: ஓய்வுபெற்ற காவலர் நல ஆணையம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியீட்டுள்ளது.
60 ஆயிரம் ஓய்வு பெற்ற காவலர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் விவாதிக்கப்பட்டன. விதிமுறைகள், மற்றும் திட்டங்களை இறுதி செய்ய காவல்துறை தலைமை இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement