புதுடில்லி : மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் கூறியுள்ளதாவது:
சட்ட விரோதச் செயல் தடுப்புச் சட்டமான 'உபா' சட்டத்தின் கீழ், 2022ம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ள, 23 பேரின் பெயர்களும், சட்டத்தின் நான்காவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர்கள், அனைவரும் லஷ்கர் - இ -தொய்பா, ஜெய்ஷஅ- இ- முகமது, காலிஸ்தான் புலிப்படை உள்பட, தடை செய்யப்பட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement