வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹோலி பண்டிகை கொண்டாட்டம் முடிந்ததால், சொந்த ஊருக்கு சென்ற வட மாநில தொழிலாளர்கள், திருப்பூருக்கு மீண்டும் திரும்பி வந்த வண்ணம் உள்ளனர்.இதனை தொடர்ந்து திருப்பூர் நிறுவனங்கள் மீண்டும் பிசியாக போகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement