கவிதாவிடம் அமலாக்கத்துறை 10 மணி நேரம் விசாரணை

Added : மார் 21, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் இன்று பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்தவும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகளுமான கவிதாவிடம் அமலாக்கத்துறை 10 மணி நேரம் விசாரணை நடத்தியது.டில்லி ஆம்ஆத்மி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபான கொள்கையில் நடந்துள்ள முறைகேட்டில் கவிதாவிற்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது., இதில் நடந்துள்ள பண மோசடி வழக்கை
Kavita was interrogated by the enforcement department for 10 hours  கவிதாவிடம் அமலாக்கத்துறை 10 மணி நேரம் விசாரணை

புதுடில்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் இன்று பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்தவும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகளுமான கவிதாவிடம் அமலாக்கத்துறை 10 மணி நேரம் விசாரணை நடத்தியது.

டில்லி ஆம்ஆத்மி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபான கொள்கையில் நடந்துள்ள முறைகேட்டில் கவிதாவிற்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது., இதில் நடந்துள்ள பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது.


இது தொடர்பாக கவிதாவிற்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து இன்று டில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவிதா ஆஜரானார். அவரிடம் 10 மணிநேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்த கவிதா காரில் ஏறிசென்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
22-மார்-202307:32:04 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN How can she withstand 10 hrs of rigorous, banging and deep query?...
Rate this:
Cancel
Sampath - Chennai,இந்தியா
22-மார்-202306:13:11 IST Report Abuse
Sampath She is wearing red colour saree..and smiling in her photo....she would not have done this.... By Common man, getting 200 inr from arivalayam...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X