கீவ்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, இன்று (மார்ச் 22) ஜப்பான் பிரதமர் கிஷிடா சந்தித்து பேசினார்.
கிஷிடாவின் இந்த சந்திப்பு, ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர் உக்ரைனுக்கு செல்லும் முதல் ஜப்பானிய தலைவரின் சந்திப்பு ஆகும். போரால் பெருமளவில் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு ஆதரவாக ஜப்பான் பிரதமர் கிஷிடா பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement