சென்னை: சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திமுகவை வலிமைப்படுத்த மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட, ஜீன் 3ம் தேதி திரூவாரூரில் திமுக மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement