சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் தற்போது, இருதய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் மருத்துவமனை வளாகம் கூறியுள்ளது.
உடல்நலம் குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்ட வீடியோவில், அவர் ' நான் நல்லா இருக்கேன். நான்கு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் ' என கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement