கொரோனாவிலிருந்து மீண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன் | EVKS Ilangovan has recovered from Corona | Dinamalar

கொரோனாவிலிருந்து மீண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

Updated : மார் 22, 2023 | Added : மார் 22, 2023 | கருத்துகள் (13) | |
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் தற்போது, இருதய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் மருத்துவமனை வளாகம் கூறியுள்ளது.உடல்நலம் குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்ட வீடியோவில், அவர் ' நான் நல்லா இருக்கேன். நான்கு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் ' என கூறியுள்ளார்.
EVKS Ilangovan has recovered from Corona   கொரோனாவிலிருந்து மீண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் தற்போது, இருதய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் மருத்துவமனை வளாகம் கூறியுள்ளது.

உடல்நலம் குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்ட வீடியோவில், அவர் ' நான் நல்லா இருக்கேன். நான்கு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் ' என கூறியுள்ளார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X