தாய்த்தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளின் படைப்பாற்றல் கண்காட்சி திருப்பூரில் நடைபெறுகிறது.
இடம்: தாய்தமிழ்ப் பள்ளி, வள்ளலார் நகர், திருப்பூர்.
நாள் - மார்ச் 24,2023
நேரம் - காலை 9 மணி முதல் 4 மணி வரை
நிகழ்ச்சி - காட்டுயிர் புகைப்பட கண்காட்சி மற்றும் பாரம்பரிய அரிசி வகைகள்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement