பிரிட்டனுக்கு இந்தியா பதிலடி: தூதரகத்தில் பாதுகாப்பு குறைப்பு

Updated : மார் 22, 2023 | Added : மார் 22, 2023 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்திற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மத்திய அரசு இன்று(மார்ச் 22) குறைந்துள்ளது. லண்டனில் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதிற்கு, உரிய பாதுகாப்பு தராததால் மத்திய அரசு, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.சில தினங்களுக்கு முன், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்திற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மத்திய அரசு இன்று(மார்ச் 22) குறைந்துள்ளது. லண்டனில் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதிற்கு, உரிய பாதுகாப்பு தராததால் மத்திய அரசு, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.latest tamil news


சில தினங்களுக்கு முன், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். சிலர் தேசிய கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்தனர்.

லண்டனில் நடைபெற்ற இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் மத்திய அரசு புதுடில்லியில் உள்ள லண்டன் தூதரக அதிகாரிகளை அழைத்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்தது. மேலும் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டது.latest tamil news


இந்நிலையில், டில்லியில் பிரிட்டன் தூதரகத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகளை மத்திய அரசு திடீரென்று இன்று (மார்ச் 22) வாபஸ் பெற்றது. அதன் படி, டில்லியில் உள்ள பிரிட்டன் தூதரகம் மற்றும் தூதர் இல்லம் முன் போடப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்தியதிற்கு, உரிய பாதுகாப்பு தராததால் மத்திய அரசு, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


போலீஸ் அதிகாரி கூறுகையில், புதுடில்லியில் உள்ள லண்டன் தூதர் அலுவலகம் முன்பு போடப்பட்ட பாதுகாப்பு தடுப்புகள் மட்டும் அகற்றப்பட்டுள்ளது. மக்கள் செல்லும் பாதையில் இடையூறுகளாக இருந்த தடுப்புகள் மட்டும் அகற்றப்பட்டுள்ளன எனக் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
23-மார்-202317:01:11 IST Report Abuse
venugopal s அடுத்து பாஜகவின் அல்லக்கைகளான ஏ பி வி பி, வி ஹெச் பி போன்றவர்களை ஏவிவிட்டு இந்தியாவில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் வன்முறை நடத்த தூண்டுவார்கள்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-மார்-202304:58:04 IST Report Abuse
J.V. Iyer இந்த காலிஸ்தான் பயங்கரவாதிகளைப்போல, இந்தியாவில் உள்ள தேசப்பற்றுமிக்கவர்கள் பிரிட்டிஷ் தூதரகத்தில் கலவரம் செய்தால் என்னாவது? இதை ரிஷி சுனக் உணரவேண்டும். மோடிஜி, உடனே மாமனார் நாராயணமூர்த்தியையோ, மாமியார் சுதா மூர்த்தியையோ கூப்பிட்டு கண்டிக்கவேண்டும் மாப்பிள்ளை சரியில்லை என்று
Rate this:
Cancel
Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா
22-மார்-202323:31:56 IST Report Abuse
Sathyasekaren Sathyanarayanana சீக்கியர்களை போல இந்துக்கள் காட்டுமிராண்டிகள் அல்ல. பாதுகாப்பை குறைத்தாலும் அவர்களைப்போல நம் மக்கள் பயங்கரவாதம் செய்ய மாட்டார்கள். எந்த பாலைவன மதத்தை எதிர்த்து சனாதன தர்மத்தை காக்க உருவான சிக்கிஷம் இன்று அதே பாலைவன பயங்கரவாத மதத்துடன் அவர்களின் மூளை சலவைக்கு அடிமை ஆகி இருக்கிறார்கள்.
Rate this:
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
23-மார்-202304:01:52 IST Report Abuse
Watcha Mohideenபாலைவன மதத்தை சேர்த்து கொள்ளாவிட்டால் தூக்கம் வராதோ சகோதரரே?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X