சென்னை: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதா, கடந்த ஆண்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மசோதாவை கவர்னர் ரவி திருப்பி அனுப்பினார்.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நாளை(மார்ச் 23) சட்டசபையில் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement