பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்: 6 பேர் கைது

Added : மார் 22, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: தலைநகர் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியது தொடர்பாக 100 வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 6 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் 2 பேர் அச்சக உரிமையாளர்கள் ஆவார்கள்.ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து கிளம்பிய வேனை போலீசார் சோதனை செய்ததில், ஆட்சேபனைக்குரிய போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அந்த வேனை பறிமுதல் செய்த போலீசார், டில்லியின்
Delhi Police arrests 6, registers over 100 FIRs over objectionable posters against PM Modi across cityபிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்: 6 பேர் கைது

புதுடில்லி: தலைநகர் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியது தொடர்பாக 100 வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 6 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் 2 பேர் அச்சக உரிமையாளர்கள் ஆவார்கள்.

ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து கிளம்பிய வேனை போலீசார் சோதனை செய்ததில், ஆட்சேபனைக்குரிய போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அந்த வேனை பறிமுதல் செய்த போலீசார், டில்லியின் பல இடங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போஸ்டர்களை அகற்றியுள்ளனர்.



கண்டனம்

போஸ்டர் விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டதற்கு ஆம் ஆத்மி கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடிக்கு ஜனநாயகம் குறித்து தெரியவில்லை. போஸ்டரை பார்த்து பயப்படுவது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

g.s,rajan - chennai ,இந்தியா
22-மார்-202322:11:02 IST Report Abuse
g.s,rajan மோடி பிரஸ் மீட்டுக்குத்தான் பயப்படுகிறார் ,அதுவும்தான் ஏன் என்று தெரியவில்லை ....
Rate this:
Cancel
Nicolethomson - Chikkanayakkanahalli, Bengaluru Tumakuru dt,இந்தியா
22-மார்-202321:45:51 IST Report Abuse
Nicolethomson கெஜ்ரிவால் ஒரு 420 என்று கூறி போஸ்டர் ஓட்டலாமா ?
Rate this:
Cancel
k.sarthar - Tamilnadu Ramanathapuram,இந்தியா
22-மார்-202319:40:44 IST Report Abuse
k.sarthar ஓகே கைது செய்தல் என்பது குற்றவாளிகளை மட்டும் தான் நீ நல்லவன் என்றல் எதுக்கு போஸ்டர் ஓட்டணும் கெஜிரி ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து கிளம்பிய வேனை போலீசார் சோதனை செய்ததில், ஆட்சேபனைக்குரிய போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது கெஜிரி உனக்கு தெரியுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X