கோவிட் பரவல்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை| PM Modi Holds High-Level Meet On Covid As Daily Cases Spike | Dinamalar

கோவிட் பரவல்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

Updated : மார் 22, 2023 | Added : மார் 22, 2023 | கருத்துகள் (6) | |
புதுடில்லி: கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பரவல் அதிகரித்துள்ளது. நேற்று 1,134 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 8 பேர் உயிரிழந்தனர். தற்போது 7,026 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், கோவிட்டை கட்டுப்படுத்துவது, தற்போதைய சூழல், எடுக்க
PM Modi Holds High-Level Meet On Covid As Daily Cases Spikeகோவிட் பரவல்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.


இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பரவல் அதிகரித்துள்ளது. நேற்று 1,134 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 8 பேர் உயிரிழந்தனர். தற்போது 7,026 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், கோவிட்டை கட்டுப்படுத்துவது, தற்போதைய சூழல், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் உயர்மட்ட குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X