அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியர்கள்: வெட்ட முயன்ற வாலிபர் கைது

Added : மார் 22, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலினுள் உள்ள அலுவலகத்தில் அரிவாளுடன் நுழைந்து ஊழியர்களை வாலிபர் ஒருவர் வெட்ட முயன்றுள்ளார். இதையடுத்து, அந்த வாலிபரை மடக்கி பிடித்து, அவருடன் வந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்ததில், அவரது பெயர் ஜெனீபர், 23, என்பதும், உடன் வந்தவர் அவரது ஆண் நண்பர் ப்ரித்தம், 30, என்பதும், இருவரும் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
Arunachaleswarar temple staff: Youth who tried to cut was arrested  அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியர்கள்: வெட்ட முயன்ற வாலிபர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலினுள் உள்ள அலுவலகத்தில் அரிவாளுடன் நுழைந்து ஊழியர்களை வாலிபர் ஒருவர் வெட்ட முயன்றுள்ளார்.


இதையடுத்து, அந்த வாலிபரை மடக்கி பிடித்து, அவருடன் வந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்ததில், அவரது பெயர் ஜெனீபர், 23, என்பதும், உடன் வந்தவர் அவரது ஆண் நண்பர் ப்ரித்தம், 30, என்பதும், இருவரும் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அந்த வாலிபரை திருவண்ணாமலை டவுன் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
22-மார்-202320:28:30 IST Report Abuse
Ramesh Sargam இவனும் அந்த கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பாதிரியார் பெனெடிக் போல ஒரு பிராடோ...? ஆமாம் அவன் எதுக்கு ஹிந்து கோவில் உள்ளே வரணும். ஒருவேளை திமுக காரங்க அவனை உள்ளே அனுப்பி கோவில் பெயரை கெடுக்க சொல்லி இருப்பாங்களோ..?? அல்லது கோவில் வருமானத்தை 'கண்டுகொண்டு' வர சொல்லி இருப்பாங்களோ...??
Rate this:
Cancel
V GOPALAN - chennai,இந்தியா
22-மார்-202319:32:01 IST Report Abuse
V GOPALAN This Govt is totally out of control
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
22-மார்-202319:28:10 IST Report Abuse
Oru Indiyan மற்ற மதத்தினர் திருவண்ணாமலை கோயிலுக்குள் வரலாமா?
Rate this:
Nicolethomson - Chikkanayakkanahalli, Bengaluru Tumakuru dt,இந்தியா
22-மார்-202321:48:39 IST Report Abuse
Nicolethomsonஇந்து பெண்கள் போல இங்குள்ளோர் போட்டு வைத்து கொண்டு இருப்பார்கள் , அப்படியும் இருக்கலாம் , இந்து நண்பரோடு உள்ளே வந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X