சென்னை: பி.எம்., மித்ரா திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டம், இ. குமாரலிங்கபுரத்தில், நாட்டின் முதல் ஜவுளிப்பூங்கா அமைய உள்ளது.
அண்ணா நுாற்றாண்டு நினைவு, நுாலக அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில், இன்று (மார்ச்.,23)ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில், 2,000 கோடி ரூபாய் மதிப்பில், இப்பூங்கா அமைய உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement