இன்று இனிதாக (23.032023) செங்கல்பட்டு
இன்று இனிதாக (23.032023) செங்கல்பட்டு

இன்று இனிதாக (23.032023) செங்கல்பட்டு

Added : மார் 22, 2023 | |
Advertisement
ஆன்மிகம்சிறப்பு அபிஷேகம்ஆதிபராசக்தி அம்மன் சித்தர்பீடம், மேல்மருவத்துார். அதிகாலை 3:00 மணி.சக்தி விநாயகர் கோவில், கலெக்டர் அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு. காலை 7:30 மணி.நித்யபூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம். காலை 8:30 மணி.நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை. காலை 7:00 மணி.வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம். காலை 8:30

ஆன்மிகம்

சிறப்பு அபிஷேகம்

ஆதிபராசக்தி அம்மன் சித்தர்பீடம், மேல்மருவத்துார். அதிகாலை 3:00 மணி.

சக்தி விநாயகர் கோவில், கலெக்டர் அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு. காலை 7:30 மணி.

நித்யபூஜை வழிபாடு

நான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம். காலை 8:30 மணி.

நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை. காலை 7:00 மணி.

வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம். காலை 8:30 மணி.

மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம். காலை 8:30 மணி.

ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம். காலை 8:30 மணி.

திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம். காலை 8:30 மணி.

லலிதாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் கோவில், மேலச்சேரி, செங்கல்பட்டு. காலை 7:00 மணி.

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில். காலை 7:45 மணி.

மருதீஸ்வரர் கோவில், திருக்கச்சூர். காலை 9:15 மணி.

தியாகராஜ சுவாமி கோவில், திருக்கச்சூர். காலை 8:45 மணி.

அகோர வீரபத்திர சுவாமி கோவில், அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில். காலை 7:00 மணி.

யோக ஹயக்ரீவர் கோவில், செட்டிப்புண்ணியம், சிங்கபெருமாள் கோவில். காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை

சவுந்தர்ய நாயகி உடனுறை நந்தீஸ்வரர் கோவில், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி. காலை 5:30 மணி.

மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம். காலை 6:30 மணி.

வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் கோவில், குமரன் நகர், நந்திவரம் - -கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

வேலியம்மன் கோவில், ரயில் நிலைய சாலை, கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி.

சொர்ணாம்பிகை உடனுறை ஊரணீஸ்வரர் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, ஊரப்பாக்கம். காலை 6:30 மணி.

கனக துர்க்கை அம்மன் கோவில், பிரியா நகர், ஊரப்பாக்கம். காலை 8:30 மணி.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பவுண்டு தெரு, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

இரணியம்மன் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். காலை 8:30 மணி.

வரசித்தி விநாயகர் கோவில், டிபன்ஸ் காலனி, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

நவசக்தி விநாயகர் கோவில், பிரதான சாலை, பிரியா நகர், ஊரப்பாக்கம். காலை 8:30 மணி.

திரவுபதி அம்மன் கோவில், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

விநாயகருடன் ஆஞ்சநேயர் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

கருப்பண்ண சுவாமி கோவில், கருமுத்து தியாகராஜ நகர், ஆதனுார். காலை 6:00 மணி.

குலசை முத்தாரம்மன் கோவில், கிளாம்பாக்கம், வண்டலுார். காலை 6:30 மணி.

திருவீதி அம்மன் கோவில், கிருஷ்ணாபுரம், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

லட்சுமி குபேரர் கோவில், ரத்தினமங்கலம், வண்டலுார். காலை 6:00 மணி.

கன்னியம்மன் கோவில், காயரம்பேடு. காலை 7:00 மணி.

நாகாத்தம்மன் கோவில், ஜெயலட்சுமி நகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

ஆனந்த விநாயகர் கோவில், கோவிந்தராஜபுரம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி. காலை 6:30 மணி.

சக்தி விநாயகர் கோவில், கே.கே.நகர், கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

ஸ்ரீமத் மவுனசாமிகள் மடம், கண்ணகப்பட்டு, திருப்போரூர். காலை 8:00 மணி.

ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீனிவாசபெருமாள் கோவில், எல்.எண்டத்துார். மதுராந்தகம். காலை 9:00 மணி.

ஆட்சீஸ்வரர் கோவில், அச்சிறுபாக்கம். காலை 8:30 மணி.

பசுபதீஸ்வரர் கோவில், அச்சிறுபாக்கம். காலை 8:30 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X