புதுடில்லி: நாடு முழுதும் ரயில்வே துணை மின்மயமாக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில் மத்திய ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், ஓடிசா மாநிலத்தில் ரயில்வே பாதை மின்மயமாக்கப்பட்டு வந்த பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இதே போன்று மற்ற மாநிலங்களிலும் பணிகள் தீவிரமடைந்துவருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement