ஒடிசாவில் ரயில்வே மின்மயமாக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவு| 100 percent completion of railway electrification works in Odisha | Dinamalar

ஒடிசாவில் ரயில்வே மின்மயமாக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவு

Added : மார் 23, 2023 | கருத்துகள் (1) | |
புதுடில்லி: நாடு முழுதும் ரயில்வே துணை மின்மயமாக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில் மத்திய ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், ஓடிசா மாநிலத்தில் ரயில்வே பாதை மின்மயமாக்கப்பட்டு வந்த பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இதே போன்று மற்ற மாநிலங்களிலும் பணிகள் தீவிரமடைந்துவருகிறது. இவ்வாறு அதில்
100 percent completion of railway electrification works in Odisha  ஒடிசாவில் ரயில்வே மின்மயமாக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவு

புதுடில்லி: நாடு முழுதும் ரயில்வே துணை மின்மயமாக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில் மத்திய ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், ஓடிசா மாநிலத்தில் ரயில்வே பாதை மின்மயமாக்கப்பட்டு வந்த பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இதே போன்று மற்ற மாநிலங்களிலும் பணிகள் தீவிரமடைந்துவருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X