தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள Horse Maintainer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம் - தமிழ்நாடு காவல்துறை
பதவி - குதிரை பராமரிப்பாளர்
காலியிடங்கள் - 10
கல்வித்தகுதி - தமிழ் எழுத, படிக்கத் தெரிந்தால் போதும்
சம்பளம் - ரூ.15700 முதல் ரூ.50000
பணியிடம் - தமிழ்நாடு முழுவதும்
வயது வரம்பு - 18-35
விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்
விண்ணப்பக்கட்டணம் - இல்லை
தேர்வு முறை - நேர்காணல்
முகவரி - காவல் ஆணையாளர் அலுவலகம்,
சென்னை பெருநகர காவல்,
வேப்பேரி, சென்னை-7
கடைசி தேதி - ஏப்ரல் 03,2023
இணையதள முகவரி - https://eservices.tnpolice.gov.in/