சென்னை: கவர்னர் ரவி டில்லி கிளம்பி சென்றார். அவருடன், செயலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர். அங்கு, மத்திய உள்துறை அ மைச்சர் அமித்ஷாவை சந்திக்க கவர்னர் திட்டமிட்டுள்ளார். பிறகு தேவைப்பட்டால் பிரதமர் மோடியையும் சந்திப்பார் என தெரிகிறது. கவர்னரின் இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement