புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற இரண்டு படகையும், அதிலிருந்த 12 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, நெடுந்தீவு அருகே வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்து, யாழ்பாணம் மயிலட்டி மீன்பிடி துறைமுகம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement