Chennai Events சார்பில் நகைச்சுவை நடிகர் 'ஆதவன்' பங்குபெறும் நகைச்சுவை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறவுள்ளது.
இடம் - Madras School of Social Work,Chennai
நிகழ்ச்சி - 'கொஞ்சம் சிரிங்க பாஸ்'
நாள் - ஏப்ரல் 8,2023
நேரம் - மாலை 6 மணி
பங்குபெறுபவர் - நகைச்சுவை நடிகர் ஆதவன்
டிக்கெட் - in.bookmyshow.com/?
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement