புதுடில்லி: ராஜஸ்தான், ஒடிசா, டில்லி, பீஹார் ஆகிய நான்கு மாநிலங்களின் பா.ஜ., தலைவர்களை மாற்றம் செய்து பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‛ராஜஸ்தான் மாநில தலைவராக சி.பி.ஜோஷி, ஒடிசா மாநில தலைவராக மன்மோகன் சமல், டில்லி மாநில தலைவராக விரேந்தர் சச்தேவா, பீஹார் மாநில தலைவராக சம்ராத் சவுத்ரி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement