புதுடில்லி: ராகுல் என்ன பேசினாலும் அது, அவரது கட்சியை மட்டும் அல்லாமல் தேசத்தை பாதிக்கும். ராகுல் அணுகு முறைகள் கட்சியை பாதிப்பதாக காங்., எம்.பிக்கள் என்னிடம் கூறினர். என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement