புதுடில்லி: உச்சநீதிமன்ற வளாகத்தில், சக நீதிபதிகளுடன் 'கேரம் போர்டு' விளையாட்டை தலைமை நீதிபதி சந்திர சூட் விளையாடி மகிழ்ந்தார்.
உச்ச நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள யோகா மற்றும் பொழுதுபோக்கு கூடத்தை இன்று(மார்ச் 23) தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். பின்னர், சக நீதிபதிகளுடன் 'கேரம் போர்டு' விளையாட்டை , தலைமை நீதிபதி சந்திர சூட் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement