மதுரை: மதுபானம் என்ன பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருளா? என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
விருதுநகரில் வாகைக்குளத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வழக்கு, இன்று (மார்ச் 23) உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது' மதுபானம் என்ன பொது மக்களுக்கு அத்தியாவசியமான பொருளா?. விருதுநகர் கலெக்டர், டாஸ்மாக் மேலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement